வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Well said super
திமுகவும் நீங்கள் சொல்வதைதான் சொல்கிறது. வேறு மொழி படிக்க விரும்புபவர்களை திமுக தடுக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொள்ளட்டும். விருப்பம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரையும் 3வது மொழி படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். பாஜக கூட்டணியில் இருப்பதால் அதன் ஊதுகுழலாக இருக்காதீர்கள். படித்தவர்களோ படிக்காதவர்களோ தொழில், வியாபார நிமித்தமாக தேவைப்படும் மொழிகளை தேவையான அளவு கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் முடிவு செய்யட்டும் என்று சொல்லும்போது அதற்கு நேர்மாறாக பாஜக உள்நோக்கத்தோடு கல்விக்கொள்கையில் கட்டுப்பாடு விதித்து விருப்பம் இல்லாதவர்கள் மீதும் திணிக்கிறது. பிரதமராக இருந்த நேரு இதை செய்த போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை எதிர்ப்பு தெரிவித்ததால்தான் தாய்மொழி/ஆங்கிலவழி கல்விமுறை வந்தது. அதன் பலனை உலகம் முழுவதும் வேலை பார்க்கும் இந்தியர்கள் அனுபவிக்கிறார்கள்.
விரும்பினால் எங்கு போய் படிப்பது வாய்ப்பே இல்லை. காசு கொடுத்து கல்வி வியாபாரம் செய்யும் திமுக காரன் நடத்தும் தனியார் பள்ளியில் ஏழைகள் படிக்க முடியாது. அரசு பள்ளிகளில் மும்மொழி கண்டிப்பாக வேண்டும்.
நாங்களும் தையேதான் சொல்லுதோம். மூணு மொழி படிப்பது எங்கள் விருப்பம் மூன்றாவது மொழி கட்டாயம் இல்லை அதை தடுக்க ஸ்டாப்களின் யார்? கெட் அவுட் சுடாலின் கெட் அவுட்
சரியாக சொல்லிருக்கிறீர்கள். மூன்றாவது மொழியை விருப்ப மொழியாக அரசுப்பள்ளிகளில் கொண்டுவர சொல்லுங்கள். விருப்பமுள்ளவர்கள் படிக்கட்டும். அந்த பாடத்தில் தேர்வு கட்டாயமாக்க வேண்டாம். இதற்காக ஆளும்கட்சியினர் நடத்தும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு செல்லவேண்டாம் அல்லவா?
மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழி கற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன இவ்வளவு வெறுப்பு விரும்புகிறவர்கள் பணம் இல்லாமல் படிக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா அரசு பள்ளியில் ஒரு பாடப்பிரிவாக வையுங்கள். தேர்வு அதற்கு தேவை இல்லை .விருப்பப்பட்டவர்கள் படிக்கட்டும் எவ்வளவு போட்டி வருகிறது என்று பாருங்கள் பணம் இருக்கிறவன் மட்டும் மூன்று மொழி படிக்கணும் இதுதான் இரு மொழி கொள்கையா.
மேலும் செய்திகள்
குழந்தைகள் மொழி உரிமையை தி.மு.க., பறிக்கக்கூடாது
26-Feb-2025