உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தி.மு.க., எம்.பி.,க்கள் ஆலோசனைக்.கூட்டம் நாளை (மார்ச் 9) சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது. இந் நிலையில் நாளை (மார்ச் 9) தி.மு.க., லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இக்கூட்டத்தில், நடப்பு பார்லி. கூட்டத்தொடரில் எம்.பி.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த பிரச்னைகளை மையப்படுத்தி பேச வேண்டும் என்பன பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.மேலும் கூட்டத்தொடரின் போது தி.மு.க., எம்.பி.,க்கள் அவை நடவடிக்கைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

orange தமிழன்
மார் 08, 2025 22:43

alibaba அவர்களே உங்கள் கடைசி வார்த்தை எடிட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்......


ஆரூர் ரங்
மார் 08, 2025 22:12

மூடர் கூடம்.


Appa V
மார் 08, 2025 20:14

அலிபாபாவும் 40


எவர்கிங்
மார் 08, 2025 20:10

40 சமோசா டீ செலவு கூட கட்சி காசில் கிடைக்காது


theruvasagan
மார் 08, 2025 15:44

பாராளுமன்றத்தில் கேன்டீனில் மூக்குபுடிக்க தின்னுட்டு வெளிநடப்புக்கு போறதா. இல்லை வெளிநடப்பு செய்துவிட்டு கேன்டீனுக்கு போறதா என்பதை பற்றி விவாதிக்க இந்த மீட்டிங்காம். அதைத் தவிர்த்து வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்க போகுது.


ராமகிருஷ்ணன்
மார் 08, 2025 14:23

நிர்மலா சீதாராமன் கேட்க்கும் எந்த கேள்விகளுக்கு எந்த திமுக MP யும் பதில் சொல்ல முடியாமல் வெளியில் தலை தெறிக்க ஓடுவதை நிறுத்தி சரியான பதில் சொல்லுங்க, அதற்கு பயிற்சி கொடுங்க, பயந்து ஓடி தமிழக MPகள் அசிங்க பட வேண்டாம். மத்த மாநில MP க்கள் கேவலமாக சிரிக்கிறார்கள்.


தமிழ்வேள்
மார் 08, 2025 13:58

எவன் ஒழுங்காக கட்டிங் கொடுக்கவில்லை ...குறைவாக கொடுத்து மீதியை ஆட்டையை போட்டான் என்று ஆராய்ந்து கெடுபிடி காட்ட கந்துவட்டி வசூல் மீட்டிங் ..அவ்வளவுதான் ...மற்றபடி இவனுங்க எல்லாம் வேறு எதற்கும் ஒர்த் இல்லை .


krishna
மார் 08, 2025 13:40

PARLIAMENT CANTEENIL MENUBENNA EPPADI SAAPIDUVADHU ENA SERIOUS DISCUSSION NADAKKUM.40 MP PADU DHENDAM.ORU USE OLLAI NAM STATUKKU. TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. PANATHUKKU DRAVIDA MODEL KUMBALUKKU ADIMAI.SUPER.


naranam
மார் 08, 2025 13:24

நானும் வீண் நம் நாற்பது வீண்


xyzabc
மார் 08, 2025 13:12

Waste of nations finance on these 39 fellows.


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
மார் 08, 2025 14:13

ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத வெட்டிக் கூட்டம். திருட்டு திராவிடமாடல் திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிந்து விட்டது ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் போடப் பட்ட சாலைகளே இப்போதும் உபயோகத்தில் உள்ளது. இந்த திருட்டு திமுக பொதுப் பணித்துறை ஒரு புது ரோட்டையும் உருப்படியாக போடவில்லை. ஏற்கனவே உள்ள ரோடுகள் குண்டும் குழியுமாக பழுதடைந்தால் அதன் மேலே சுமார் அரை அடி உயரத்திற்கு செம்மண்ணை கொட்டி மூடி விடுகிறார்கள். இந்த களவானி திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மதுரையில் எந்த ஒரு ரோட்டையும் புதிதாக போடவில்லை அனைத்து சாலைகளும் மகா மோசமாக உள்ளன தமிழகத்தில் உள்ள சோற்றால் அடித்த பிண்டங்களான மக்களும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அந்த வீணாய் போன ரோடுகளில் வண்டிகளை ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மேலும் சாலைகளின் இரண்டு பக்கமும் அரையடி வரைக்கும் தேங்கியுள்ள புழுதி மணலை சாலைப் பணியாளர்களை வைத்து அப்புறப் படுத்துவதில்லை அதனால் மதுரை முழுவதும் போக்குவரத்து வாகனங்களால் ஒரே தூசி மற்றும் புழுதி மயமாக காட்சியளிக்கிறது. அப்படிப் பட்ட ரோடுகளில்தான் அரசாங்க அதிகாரிகளும் போய் வந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்களும் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. லஞ்சம் யாரிடம் வாங்கலாம் அதை எப்படி வசூலிப்பது என்பது மட்டும்தான் அவர்களின் கவலையாக உள்ளது. அவர்களை பெறுத்தவரை திமுக ஆட்சியில் இருக்கும் வரை இப்படித்தான் இருப்பார்கள். ஆக மொத்தம் தமிழகம் திமுகவின் ஊழல் அமைச்சர்களாலும் திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் அதிகாரிகளாலும் கெட்டு நாசமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரே வழி இந்த கேவலமான ஊழல் திமுக ஆட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஜெயிக்க விடாமல் நல்லவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். திமுக வரலாற்றில் இதுவரை அக்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததே இல்லை. இம்முறை மீண்டும் அதே போல் திமுக வீட்டுக்கு அனுப்பப் படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அதை தெரிந்து வைத்துக் கொண்டுதான் திமுக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை எவ்வளவு ஊழல் பண்ணி பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவையும் வாரி சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த திருட்டு களவானிகளான திமுகவினருக்கு முடிவுரை எழுத காத்திருக்கிறார்கள்.


முக்கிய வீடியோ