வாசகர்கள் கருத்துகள் ( 1 )
VIGNESH PANDIAN
ஆக 25, 2024 22:19
Bank exam
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆக., 28 தேதி வரை நீட்டித்துள்ளது IBPS. தகுதியுள்ளவர்கள் www.ibps.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Bank exam