மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
சென்னை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி தேர்வுகளில், தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, 1,000 மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உண்டு உறைவிட வசதியோடு, ஆறு மாத இலவச பயிற்சி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.பயிற்சிக்கான 1,000 மாணவர்களை தேர்வு செய்வதற்காக, ஜூலை 14 நுழைவு தேர்வு நடக்கிறது. இதில், பயன்பெற விரும்பும் மாணவர்கள், வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி ஆகிய ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெறலாம்.நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https:www.naanmudhalvan.tn.gov.inஎன்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 23ம் தேதி கடைசி நாள்.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3