உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தி விழா ரத்து

விநாயகர் சதுர்த்தி விழா ரத்து

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக 9 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா குழு தலைவரான பேரூராட்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி உடல் நலக் குறைவால் சில தினங்களுக்கு முன் இறந்தார். அதனையொட்டி, சங்கராபுரத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 08, 2024 07:19

இந்த நாட்டில் செத்தல் தீட்டு பிறந்தால் தீட்டு பெண்கள் மாத விலக்கானால் தீட்டு என ஏமாற்றுகின்றனர்.ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை ஊனே சிறுமையில் உட்கலந்து அங்குளன் என்ற திருமூலர் கூறியுள்ளதை மதித்து நடந்தால் தெய்வம் மகிழ்ச்சியடையும்.மேற்சொன்ன வகையில் ஏமாற்றிக் கொண்டிருந்தால் தெய்வம் மக்களுக்கு ஞானம் இல்லை என நகைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை