மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,800 ரூபாய்க்கும்; சவரன், 54,400 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 6,840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 54,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2.50 ரூபாய் உயர்ந்து, 100.50 ரூபாய்க்கு விற்பனையானது.
2 hour(s) ago