உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குஷ்பூ தலைமையில் குழு

குஷ்பூ தலைமையில் குழு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, உறுப்பினர் நடிகை குஷ்பூ தலைமையில் மூவர் கமிட்டி அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Meiyazhagan Vadivel
ஜூன் 26, 2024 16:40

கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்திற்கு பலியான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், மக்களின் மன உணர்வு சம்பவத்திற்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பவத்தினால் பாதிக்க காரணமாணவர்கள் அடித்தட்டு மக்கள் என்றாலும் கல்வி அறிவில் பின் தங்கியவர்களாக இருந்தாலும் அரசு இயந்திரம் தடுக்க எடுத்து கொண்ட முயற்சிகள், குடி மக்களை குடி பழக்கத்திலிருந்து அரசு அவர்களை மீட்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், கல்வராயன் மலைப்பகுதி கள்ளசாராயத்திற்கு பிறப்பிடம் ஆன வரலாறு கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களும் அவர்களை ஊக்குவிக்கும் பின் புலம் அது அரசு இயந்திரமானாலும் அரசியல் கட்சிகள் எதுவானாலும் மக்கள் முன் வெளிப்படுத்தபட்டு அவர்கள் திருந்தி விழ அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இருத்தல் ஆணையம் தகுந்த முடிவை எடுத்து அரசுக்கு ஆணையிடவோ அல்லது பரிந்துரை செய்யவோ ஏதுவாகும். தனிப்பாடல் நபரின் கருத்தை விட மக்கள் நலம் பெற உதவும் பொதுக்கருத்துரைகளாக அமைவது சமூதாயத்தின் நல்லிணக்கத்திற்கு உதவும்


Meiyazhagan Vadivel
ஜூன் 26, 2024 16:15

திருமதி குஷ்பு அவர்கள் குடி மக்கள் மன நிலையை உளப்பூர்வமாக படம் பிடித்து கட்சி இன்றி அவர்கள் திருந்தி வாழ வழிவகைகளை ஆணையத்திற்கு சமர்ப்பிப்பது சால சிறந்தது. அவரது பரிந்துரைகள் சமுதாயம் திருந்தி சீர் பெறும் வகையில் அமைவது எதிர் கால சந்ததியினருக்கு வழி காட்டுலாக அமைந்திடுதல் நலம் பயக்கும்


மேலும் செய்திகள்