மேலும் செய்திகள்
கைடன்ஸ் டிஎன் ஊழியர்களை களங்கப்படுத்துவதா? இபிஎஸ் கேள்வி
37 minutes ago
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
2 hour(s) ago | 8
கரையை கடந்தது அக்வான் புயல்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு
6 hour(s) ago | 3
சென்னை:பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும், வரும் 24ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
37 minutes ago
2 hour(s) ago | 8
6 hour(s) ago | 3