உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://www.youtube.com/embed/a2L28Gxesgc

இன்றைய நிகழ்ச்சியில்

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., ஆகிய எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உட்பட ஒருவர் கூட வரவில்லை. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்று விட்டனர்.கவுன்சிலர்கள் சுற்றுலா; நம்பிக்கையில்லா தீர்மானம் பேரங்கள் முடிக்க தந்திரமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

krishna
ஆக 14, 2024 13:05

SUPER.


krishna
ஆக 14, 2024 12:55

IDHU DRAVIDA MODEL ARASU.


Azar Mufeen
ஜூலை 30, 2024 22:51

இந்த வசதியைத்தான் சண்டிகர் மேயர் தேர்தலில் பிஜேபி செய்தது, ஆக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்


a.u chandrasekaran
ஜூலை 30, 2024 15:59

vote potta makkalai thaan sola vendum


S S
ஜூலை 30, 2024 11:24

மேயர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்த போது இந்த கூத்தெல்லாம் இல்லை. ஆனால் ஸ்டாலின் மேயராவதை தடுக்க வேண்டி ஜெ. இதனை மாற்றி கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுக்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தார். திமுக முதலில் இதனை எதிர்த்தது. பிறகு ஆட்சிக்கு வந்ததும் இந்த நடைமுறை தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதனையே பின்பற்றுகின்றனர். காமராஜர் அய்யா கூறிய மாதிரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ