மேலும் செய்திகள்
குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு
25-Aug-2024
கடலுார்,: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், தொழிலாளி. இவரது மனைவி தேவி 39; கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியின் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.இதுகுறித்து தேவி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.
25-Aug-2024