உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினை உள்ளே வைத்திருப்பேன்: அண்ணாமலை

ஸ்டாலினை உள்ளே வைத்திருப்பேன்: அண்ணாமலை

'நீட்' தேர்வை வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதுபோன்ற அரசியலே எங்களுக்கு தேவையில்லை; எந்த குழந்தைகளும் 'நீட்' தேர்வு காரணமாக இறப்பதில்லை; இறப்பதற்கு சிலர் தூண்டுகின்றனர்; வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை உள்ளே வைத்தால் எந்த குழந்தையும் இறக்காது; நான் தமிழக போலீசில் இருந்தால் முதல் குற்றவாளியாக ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளி இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை