மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
49 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
விருதுநகர்: விருதுநகரில் 62 ஆண்டு பாரம்பரியமிக்க ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் மிக பிரமாண்டமான 47வது கிளையை அதிகபட்ச கலெக் ஷன்களுடன் நேற்று நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர் பிரசன்னா அங்குராஜ், கண்ணபிரான் ஆகியோர் தலைமை வகித்து திறந்து வைத்தனர்.பின் நிர்வாகத்தினர் கூறியதாவது: திறப்பு விழா சலுகையாக தங்கம் பவுனுக்கு ரூ.1500 தள்ளுபடியுடன், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது.வைர கற்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை மே 5 முதல் மே 10 வரை 6 நாட்களுக்கு மட்டும் வழங்கப்படும். சர்வ ஐஸ்வர்யங்கள் நிறைந்த ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் இந்த அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்கி சர்வ ஐஸ்வர்யங்களையும் இல்லங்களுக்கு அழைத்து செல்லாம் என்றனர்.
49 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago