உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / * சிறந்த பராமரிப்பிற்காக உலக நீர்ப்பாசன மாநாட்டில், சர்வதே விருது

* சிறந்த பராமரிப்பிற்காக உலக நீர்ப்பாசன மாநாட்டில், சர்வதே விருது

சிறந்த பராமரிப்பிற்காக உலக நீர்ப்பாசன மாநாட்டில் சர்வதே விருது வழங்கப்பட்டது. சிறந்த பராமரிப்பிற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை கட்டுகளுக்கும், நொய்யல் பாசன கட்டமைப்புக்கும், மலேஷியா தலைநகரில் நடந்த, சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் நான்காவது உலக நீர்ப்பாசன மாநாட்டில், சர்வதே விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ