வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சுமார் 25 ஆண்டுகளாக அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இத்தனை பெரிய கட்டிடம், 500 பேர், இதெல்லாம் 25 ஆண்டுகளாக எப்படி அரசு அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் என்று... வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்தாலே போதும். இதில் ஏதேனும் அ.வியாதிகள் குறுக்கீடு செய்தால் அவர்களையும் கைது செய்யுங்கள். இப்போதான் ரவுடிகளை அடக்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறதே?
உடல் உறுப்பு வியாபாரமாகி இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது, தீர விசாரிக்க வேண்டும், எந்த ஒரு பின்புலமும் விசாரணைக்கு தடையாக இருக்கக்கூடாது
உடல் உறுப்புக்கள் விற்பனை செய்ய பட்டிருக்கலாம்.. பாலவாக்கம் மாதிரி...
ஒரு மண்ணும் நடக்காது. திருட்டுப் பயலுக, சிறுபான்மையினர் என்று பரிவு காட்டி கேஸை நீர்த்துப் போகச் செய்வார்கள். இறந்த மற்றும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் ஆன்மா இந்த ..களை ஏதாவது செய்தால் தான் உண்டு. தெய்வம் கூலி கொடுத்தால் தான் உண்டு. ஆனால், அது உடனே நடக்காது.
இந்த முன்னூறு நபர்களை காண்பித்து வெளிநாட்டிலிருந்து கிருத்துவ மிஸ்சிஓனரி மூலமாக பல ஆயிரம் கோடிகள் சம்பாதிருப்பார்களா?
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
2 hour(s) ago
குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
2 hour(s) ago | 5
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
2 hour(s) ago | 1
குடியுரிமை பறிபோகும் அபாயம்
2 hour(s) ago | 1
முதல்வர் துயில் களைவது எப்போது?
2 hour(s) ago
செங்கோட்டையன் வழியை பலரும் பின்பற்றுவர்
2 hour(s) ago
ஒரு மாணவரும் இல்லாமல் 311 அரசு பள்ளிகள்
2 hour(s) ago
மகளிருக்கு காங்கிரசில் மரியாதை இல்லை
3 hour(s) ago