உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெய்டு நடத்துவது மத்திய அரசின் சாதனையா?

ரெய்டு நடத்துவது மத்திய அரசின் சாதனையா?

தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சி நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெரும்பாலான திட்டங்கள் மகளிருக்காக உருவாக்கப்பட்டன. அவை வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இதுகுறித்து எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தமிழக அரசியலின் புது வரவான த.வெ.க., தலைவர் விஜய், விளம்பர வெளிச்சத்துக்காக குறை கூறி வருகிறார். தமிழக அரசோடு துளியும் ஒத்துழைக்காத மத்திய அரசு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தி.மு.க.,வினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு சாதனையா?- நேரு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை