வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சந்துரு சரியான ஆளா இருந்தால், ஜாதிவாரி இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லலாமே. இவரே இடஒதிக்கீடு மூலம் ஜட்ஜ் ஆனவரே.
பேனாவுக்கு சிலை, நடிகைக்கு ரேஸ் கார் ரோடு, சுடுகாடு செலவுகள் மக்கள் பணத்தில், இப்போது ஸ்பெஷல் இருநூறு ஊபிஸ் சந்துருக்கு அரசு மக்கள் பணத்தில் தெண்ட செலவு குழு பரிந்துரை என்று, இவரெல்லாம் எப்படி நீதி அரசராக வந்தோரோ, கேட்டால் இதுதான் திராவிட அரசு என்று பீத்துவது. இந்த ஆளுதான் RETIRMENT ஆன அன்று எலக்ட்ரிக் ட்ரைனில் போய் ஸீன் போட்டவர்.
அப்படி என்றால் ...எல்லாவற்றையோமே தடை செய்ய வேண்டும்
"குறிப்பிட்ட ஜாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, மாவட்டக் கல்வி அலுவலராக, தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது" மிக சரியாக சொல்லியியிருக்கிறீர்கள் நீதியரசர் அவர்களே.. அதுபோல குறிப்பிட்ட ஜாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை அந்த தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தக்கூடாது என்று அறிவியுங்கள் பார்க்கலாம் . . . . . . .
தனியார் பள்ளிகளில் எந்த பிரச்சினையும் இல்லை. இலவசத்தில் மட்டுமே இந்த பிரச்சினைகள். திருந்த வேண்டியது அரசு தான். மாணவர்கள் அல்ல.
ஏன் குல்லாய் போட்டுக்கொண்டும் பர்தா முகமூடி போட்டுக் கொண்டும் மட்டும் அனுமதி உண்டா? அவைகளையுக்கும் தடை விதியுங்கள் அப்போதுதான் எல்லாமே சமமாகும் படிப்பின் தரத்தை உயர்த்த ஏதாவது வழி உண்டா என்று ஆலோசிக்கவும்
வேவரமா விடியலுக்கு பிச்சை போட்டவங்கள பத்தி ஒண்ணுமே சொல்லலையே அம்புட்டு பயமா சந்துரு...
சிறுபான்மையினர் தங்கள் மத சின்னத்தை அணியலாமா. அது மட்டும் சரியா.
அப்ப பர்தா சிலுவை எல்லாம் சமூக நீதியா ?
அண்ணாமலை எவ்வளவு முயற்சி செய்தாலும் வீண். மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், பணம் வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்.
மேலும் செய்திகள்
தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
1 hour(s) ago
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
7 hour(s) ago | 20