உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுக்கு கார்த்திக் பிரசாரம்

அ.தி.மு.க.,வுக்கு கார்த்திக் பிரசாரம்

சென்னை:அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் கார்த்திக் வரும் 9ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார்.நமது மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அக்கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.வரும் 9ம் தேதி மதுரை, 10 திண்டுக்கல், 11 தேனி, 13 சிவகங்கை, 14 திருநெல்வேலி, 15 விருதுநகர், 16 திருச்சி, 17ம் தேதி கோவை தொகுதிகளில், பிரசாரம் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ