உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்

மதுரை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் வழிதடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்களை, ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.புதிய ரயில்கள் தவிர, மேலப்பாளையம்- -திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி--நாகர்கோவில், நாகர்கோவில் டவுன், -ஜங்ஷன்-- கன்னியாகுமரி புதிய இரட்டை ரயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய வந்தே பாரத் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும். பிரதமர் மோடி துவக்கி வைப்பதன் மூலம் மதுரைக்கு ஒரே நேரத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கின்றன.

தெற்கு ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:

மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ரயில் பயணிகள் காத்திருப்புப் பட்டியல் 400க்கு மேல் உயர்ந்து வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு வசதியாக அமையும். மதுரை, பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும். நாகர்கோவில் - கன்னியாகுமரிக்கிடையே இரட்டை வழி ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Tvkerin
ஜூன் 19, 2024 10:22

Vande Bharat trains are good and much needed


Ethiraj
ஜூன் 16, 2024 19:30

50% more ges than AC class of other express and mail trains not justified. The average speed of vande Bharat trains must be between 100 to 120 Kmph Improve infrastructure to make it a reallity


S D PREMKUMAR
ஜூன் 16, 2024 14:39

There should be a separate train services daily from Madurai to Bangaluru in Night. Then only it will be useful to all.


saravanan
ஜூன் 16, 2024 13:19

கலைஞர் மகளிர் உரிமை தொகை கலைஞர் பேருந்து நிலையம், அவங்க அப்பா காசயா கொடுத்தார்


venugopal s
ஜூன் 16, 2024 12:40

பிரதமர் மோடி அவர்கள் தமது சொந்தக் காசில் இருந்தோ பாஜகவின் கட்சி நிதியில் இருந்தோ தமிழகத்துக்கு திட்டங்கள் செயல்படுத்துவது போல் பல பாஜகவினர் இங்கு பேசுவது அவர்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறது.


Muralidharan Srinivasan
ஜூன் 16, 2024 13:14

அடேங்கப்பா, எவ்வளோ பெரிய உண்மையை கண்டு பிடிச்சுட்டீங்க. அப்போ, திருட்டு திமுக விடைய திட்டம் மட்டும் என்ன, அவங்களோட 2.5 லட்சம் கோடி சொத்து லிருந்தா கொடுக்குறாங்க?? மோடி நல்லது செஞ்சா மட்டும் நொட்டம் சொல்ல வேண்டியது ..


saravanan
ஜூன் 16, 2024 13:19

சும்மா நிறுத


Ethiraj
ஜூன் 16, 2024 19:33

BJP or Govt not naming any project or infrastructure in the name Mr Modi Why promote the name of ex CM OR PM who are just paid public servant.They are elected by just 25 % of population.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:04

பிரதமர் தமிழகத்துக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், தமிழக மக்கள் அவர்கள் விசுவாசத்தை அந்த திருட்டு திமுகவுக்குத்தான் காட்டுவார்கள். திருத்தமுடியாத ஜென்மங்கள். வெட்கம். வேதனை.


D Meenakshisundaram
ஜூன் 16, 2024 11:58

தமிழக மக்கள் வளர்ச்சிக்கு வாக்கு அளிக்காமல் இருப்பது மிகவும் வருந்த வேண்டிய விசயம்.


Kumar Kumzi
ஜூன் 16, 2024 10:18

டாஸ்மாக்களுக்கு நன்றி இருக்காது மோடி அவர்கள் வாழ்க பல்லாண்டு


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 10:11

ஓசி பிரியாணி சாராயம் சினிமா போதைப்பொருள் சுகத்துக்கு தன்னுடைய ... கூட இழக்க தயாராக உள்ள தமிழனை இனிமேல் காப்பாற்ற யாராலும் இயலாது..


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 10:05

திராவிட அடிமை தமிழனுக்கு ஓசி பிரியாணி சாராயம் 200 ஓவாய் அண்ணா நாமம் சினிமா கூத்து இவை கிடைத்தால் போதும்...பெண்டு பிள்ளைகளை கூட இவற்றுக்காக அடமானம் வைக்கவும் தயங்காத மனநிலையில் வைத்துள்ள திராவிடம் அழியும் வரை தமிழனுக்கு கதிமோட்சம் நிச்சயமாக இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை