உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.பி., அரசு மருத்துவமனையில் துள்ளி விளையாடும் எலிகள்: வீடியோ வைரல்

ம.பி., அரசு மருத்துவமனையில் துள்ளி விளையாடும் எலிகள்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், எலிகள் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், மருத்துவமனையில், எலிகள் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0xcv2urm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விமர்சனம்

இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ், எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, மாநிலத்தில் உள்ள சுகாதார வசதிகளின் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளது. மருத்துவமனை டீன் ஆர்.கே.எஸ்.தாகாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‛‛எலிகள் பிரச்னையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ms Mahadevan Mahadevan
ஜூன் 12, 2024 19:57

சுவாட்ச பாரத் மோடி கே ஜிந்தாபாத்


Ms Mahadevan Mahadevan
ஜூன் 12, 2024 19:50

ஆஹா இந்தியா பொருளாதார வல்லரசாக விட்டது பிஜேபி ஜே


pmsamy
ஜூன் 12, 2024 19:14

நீதி மன்ற வளாகத்தில் எலிகள் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி அவற்றை கைது செய்ய உத்தரவிட்டிருப்பார் ????


Mario
ஜூன் 12, 2024 18:42

BJP மாடல்


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 18:12

மதுரை மருத்துவமனையில் குரங்குப் பட்டாளமே இருந்தது?. வெளிமாநிலத்தை நாம் குறைகூறலாமா?


ராகவுலு
ஜூன் 12, 2024 17:40

டபுள் இஞ்சின் சர்க்காருல்ல நடக்குது அங்கே... சிவராஜ் சிங் அத்தனை தொகுதிகளையும் ஜெயிச்சு அமைச்சராயிட்டாரே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை