உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!

வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா அமைப்பு நிவாரண உதவி வழங்கியது.கேரளாவின் வயநாட்டில் முண்டக்கை , சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாயினர். பலர் மண்ணில் புதைந்தனர். இக்கோர சம்பத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்

Galleryஇந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் தேசிய சேவா பாரதி சார்பில் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நிவாரண உதவி பொருட்கள் சேகரித்து வழங்குகின்றன. மீட்பு பணியிலும் தேசிய சேவா பாரதி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 23:03

தேசிய சேவா பாரதியிடம் மட்டுமே பணத்தை கொடுங்கள். முறையாக மக்களிடம் போய் சேரும். வேறு யாரிடமும் கொடுத்தால், லவுட்டப்பட்டுவிடும். ஒரு பைசா கூட மக்களிடம் போய்சேராது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை