உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை: ஜீவா

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை: ஜீவா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனியில் ஜவுளி கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ஜீவா அளித்த பேட்டி:பாலியல் தொல்லை கொடுப்பது தவறானது. ஏற்கனவே, 'மீ - டூ' என குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. தொடர்ச்சியாக தற்போது புகார்கள் வெளிவருகின்றன. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருந்தால் நன்றாக இருக்கும். பல துறைகளில், பல விஷயங்கள் நடக்கின்றன. நல்ல சூழலை வைத்துக்கொள்வது தான் நடிகர்களின் பணி. தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.'டிவி' நிருபர் ஒருவர், தொடர்ந்து இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதால், ஜீவா கடுமையான வார்த்தையால் அந்த நிருபரிடம் பேசினார். இதனால், அந்த நிருபர் ஜீவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAAJ
செப் 02, 2024 10:26

சினிமா என்று வந்துவிட்டாலே என்னதான் கற்புக்கரசி என்று சொல்லிக் கொண்டாலும் பனை மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு பால் குடிப்பது போல் தான் நீங்கள் இந்தக் கவரும் செய்யாவிட்டாலும் உங்களுக்கு முத்திரை குத்தி விடுவார்கள் என்பது தெரிந்து தானே சினிமாவுக்கு வந்தீர்கள்.


RAAJ 68
செப் 02, 2024 10:24

கிழக்குக் கடற்கரைச் சாலை மங்களாக்களே சாட்சி சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் எப்படி எல்லாம் கும்மாளம் போடுகிறார்கள் என்று. விடிய விடிய குடிச்சு உல்லாசம் சல்லாபம் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு பல நடிகர்கள் நடிகைகள் தெருவில் போதையில் விழுந்து கிடந்தது எல்லாருக்கும் தெரியும், இஷ்டப்பட்டு வந்தாலும் சரி இது அந்த ரகம் தானே.


Kushb
செப் 02, 2024 10:00

Few years back a TV serial exposing the happenings in cinema world has been abruptly stopped. Further a regular weekly kisu kisu was published in Tamil magazine Kumudam which was also abruptly stopped. At the material time where the so called critics have gone?


Sck
செப் 02, 2024 09:02

ஓ ரியலி ஜீவா. இது போல யாரு சொல்ல சொன்னா? கைகாசு எவ்வளவு தேருச்சு?


Kamala
செப் 02, 2024 08:30

Jeeva, please get clarification from Torch light


S.kausalya
செப் 02, 2024 07:51

சினிமாவி லேயே சிறு வயது பெண் பிள்ளைகளிடம் கிழ நடிகர்கள் எத்தனை அசிங்கமாக, நடக்கிறார்கள்.தன பெண்,பேத்தி வயதுடைய பெண் களிடம் தான் நடிப்பார்கள் . நேற்று ஜோடியாக நடித்து இருந்தாலும், இன்று கொஞ்சம். அதிக வயது ஆன நடிகை என்றால்,தன தாயாக நடிக்கதான் கிழ நடிகர்கள். விரும்புகிறார்கள். டூயட் என்றால் நானே நடிக்கிறேன்,சண்டை என்றால் டூப் போடுங்க என்பார்கள் என்று அந்த காலத்திலேயே சொல்வார்கள்.


Indhuindian
செப் 02, 2024 07:04

இவர் இப்போ காமெடியனா மாறிட்டாரா அல்லது காம நெடிய காணாதது மாதிரி நடிக்கிறாரா


வாய்மையே வெல்லும்
செப் 02, 2024 06:38

கோடம்பாக்க வெத்துவேட்டு வீணாப்போன நாயகர்கள் என்கிற பெயரில் உலாத்தும் அற்பர்களின் பேச்சை நம்பவேண்டாம்


சண்முகம்
செப் 02, 2024 06:08

நம்பிட்டேன். சின்மயிடம் கூறுங்கள்.


Kasimani Baskaran
செப் 02, 2024 05:45

ஸ்ரீரெட்டிதான் பல பேட்டிகளில் புட்டுப்புட்டு வைத்தாரே... இருந்தும் இதுகள் பொய்ச்சொல்லித்திரிவது கேவலம். தவறான நோக்கத்தில் பெண்களை கொடுமைப்படுத்தும் சமுதாயம் கண்டிப்பாக உருப்பட வாய்ப்பில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை