உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 28ல் மேட்டூர் அணை திறப்பு

ஜூலை 28ல் மேட்டூர் அணை திறப்பு

ஆடிப்பெருக்கு விழாவை காவிரி பாசனம் பெறும் மாவட்ட மக்கள் கொண்டாடும் வகையில், ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subramaniam Mathivanan
ஜூலை 27, 2024 21:44

முதல் 5 நாட்கள் 5000 கன அடியும், பின்னர் 10000 கன அடியாக அதிகரித்தால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்


Kabilan Kabi
ஜூலை 27, 2024 21:18

மழை நீரை சேமியுங்கள் அடுத்தவனிடம் கையேந்தாதீர்கள் அறிவுகெட்ட தமிழக அரசியல்வாதிகளே


Gajageswari
ஜூலை 27, 2024 17:04

இடது மற்றும் வலது கரை கால்வாயில் பத்து நாட்கள் 400 கன ஆடி நீர் நல்ல பலன் தரும்


வேலு அறிவழகன்
ஜூலை 27, 2024 09:53

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்


வேலு அறிவழகன்
ஜூலை 27, 2024 09:52

அவர்களின் சிந்தனை அப்படி


Sekaran C
ஜூலை 27, 2024 07:55

Thanks


Masi Kalai
ஜூலை 27, 2024 04:39

???மிக்க மகிழ்ச்சி ???


S.jayaram
ஜூலை 27, 2024 04:09

அதெல்லாம் ஒன்னும் கிடையாது அங்கே கர்நாடகாவில் இருந்து தண்ணீர் ஏறத்தாழ 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணை விரைவில் நிரம்பி விடும் அப்புறம் உபரி நீரை திறந்து விட்டுத்தான் ஆகணும் அதற்கு முன்னர் இப்படி ஒரு காரணத்தை கூறி திறந்து விட்டால் இந்த கூமுட்டை ஜனங்க அதையும் நம்புவார்கள் என்று கணக்கிட்டு இவேலையினை செய்கிறார்கள் ஆட்சியாளர்கள்


Sekaran C
ஜூலை 27, 2024 07:57

உங்களுக்கு எல்லாம் நல்ல படியாகவே சிந்திக்கத் தோன்றதா


Sekaran C
ஜூலை 27, 2024 07:58

எதையும் நல்ல எண்ணத்தில் பாருங்கள்


SUNDHARAGIRI K
ஜூலை 27, 2024 08:27

ஒரு சிலர் எப்பொழுதும் இப்படித்தான்.... எதிர்மறையாகவே எண்ணுவார்கள். அதில் நீங்களும் ஒருவர்.


SUNDHARAGIRI K
ஜூலை 27, 2024 08:30

ஒரு சிலர் எப்பொழுதும் இப்படித்தான். எதிர்மறையாகவே எப்பொழுதும் அவர்களின் எண்ணங்கள் இருக்கும். அதில் நீங்களும் ஒருவர்.


Kathiravan Devaraj
ஜூலை 27, 2024 14:07

உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை