பொதுத்தேர்வு மாணவர் பெயர் பட்டியல் எமிஸ் அடிப்படையில் தயாரிக்க உத்தரவு
பொதுத்தேர்வு மாணவர் பெயர் பட்டியல் 'எமிஸ்' அடிப்படையில் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் லதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.