உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 பொது தேர்வு: 115 கைதிகள் தேர்ச்சி

பிளஸ் 2 பொது தேர்வு: 115 கைதிகள் தேர்ச்சி

* தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 125 பேர், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். அவர்களில், 115 பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை புழல் சிறையில், 9 கைதிகள் தேர்வு எழுதினர். அவர்களில், எட்டு பேர் தேர்ச்சி பெற்றனர். கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ