உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு, 471 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டம், 'பி.எம்.கிஸான்' என்ற பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மூன்று தவணைகளாக, தலா 2,000 ரூபாய் வீதம், ஆண்டுதோறும் 6,000 ரூபாய், விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 19வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். நாடு முழுதும் உள்ள 9.80 கோடி விவசாயிகளுக்கு, 22,000 கோடி ரூபாய், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 22.5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 471 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அக்னிராஜ்
பிப் 25, 2025 11:11

மோடி சொந்தக் காசிலிருந்து குடுக்கற மாதிரி தலைப்பு.


ஆரூர் ரங்
பிப் 25, 2025 12:36

அப்போ முதல்வன் மருந்தகம் துவக்கியது கருணாநிதி சம்பாதிச்சு கொடுத்த காசிலா?


N Sasikumar Yadhav
பிப் 25, 2025 12:42

உங்க திருட்டு திராவிட மாடல் எஜமான் கோபாலபுர கஜானாவிலிருந்து எடுத்து கொடுப்பதை போல


sankaranarayanan
பிப் 25, 2025 08:59

இதிலும் திராவிட மாடல் அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுதான் கொடுக்கப்படும் எல்லாமே முதல்வரின் அருளினால்தாதான் நடக்கிறது என்ற ஓர் பொய்யான ஆதங்கம்


Kasimani Baskaran
பிப் 25, 2025 07:18

வட்டம், சதுரம், தொண்டன் யாருக்கும் பங்கு கிடையாது, டோக்கன் கூட கொடுத்து அபேஸ் செய்ய முடியாது. நேரடியாக விவசாயிக்கு... அதுதான் மோடி.


xyzabc
பிப் 25, 2025 06:32

கணக்கு கேட்க கூடாது


Mala
பிப் 25, 2025 05:52

10 பைசா கூட வல்ல எனக்கு


vivek
பிப் 25, 2025 11:16

அப்போ நீ திருட்டு திராவிட போலி விவசாயி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை