உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த், தமிழிசை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

விஜயகாந்த், தமிழிசை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அரசியல் தலைவர்கள் மூன்று பேரின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதேபோல, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, தெலுங்கானா கவர்னராக இருந்த போது, அவரின் வீட்டிற்கும், தற்போது, தமிழக காங்., தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது.விஜயகாந்த் மறைந்து விட்டார். தமிழிசையும் கவர்னர் பதவியில் இல்லை. செல்வப்பெருந்தகையும் தன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால், மூவரின் வீடுகளுக்கும் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kanns
ஆக 21, 2024 20:48

Withdraw Security to All Politicians what Greedy-Rowdy DMK ADMK DMDK has Risks???


RAAJ68
ஆக 21, 2024 15:04

காவல்துறை பெரிய அதிகாரிகளின் வீட்டிற்கு ஆர்டர்லி முறையில் வேலைகார்களாக பணியாற்றும் காவலர்களை என்ன செய்தது அரசு.


RAAJ68
ஆக 21, 2024 15:01

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டுக்கு எதற்கு காவல் ஒரு போலீசு வாகனமும் பல காவலர்களும் அங்கே டேலா போட்டுள்ளனர் அவர் என்ன பெரிய தியாகிய அவருக்கு என்ன அச்சுறுத்தல் உள்ளது எதற்கு இந்த காவல்.


lana
ஆக 21, 2024 10:56

குறு முனி நாலடியான் மும்பையில் வசிக்கும் போது இங்கு மக்களின் வரிப்பணம் எதுக்கு வீணாக காவல் க்கு செலவு


vidhu
ஆக 21, 2024 10:51

ஆள் இல்லாத பையன் வீட்டுக்கு கொடுத்த பாதுகாப்பு எப்போ விலக்கப் போறாங்க


Dharmavaan
ஆக 21, 2024 09:35

பாத்து ஆட்சி மாறிய பச்சோந்திக்கு திருட்டு பெருந்தொகைக்கு பாதுகாப்பு தேவையா


N Annamalai
ஆக 21, 2024 08:43

இன்னும் நிறைய பேருக்கு பாதுகாப்பை எடுக்கலாம் .அரசுக்கு காவல் நிலைய ஆள் பற்றாக்குறை சரி செய்யலாம் .


தமிழன்
ஆக 21, 2024 08:38

மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் மக்கள் வரி பணத்தில் யாருக்கு பாதுகாப்பு தருகிறது


Barakat Ali
ஆக 21, 2024 08:06

சவுதியில் இருக்கும் பல அரபுகளே தாடி வளர்ப்பதில்லை ........ மழுமழுவென்ற தாடியுடன் திரிகிறார்கள் .....


Kumar Kumzi
ஆக 21, 2024 10:29

வாளுக்கு மதம் மாறிய கொத்தடிமை கூமுட்ட கூட்டம் தான் தாடியோடு


Barakat Ali
ஆக 21, 2024 08:04

தமிழிசை, இல கணேசன் ஆகியோர் பாஜகவில் இருக்கும் திமுக விசுவாசிகள் ......


மேலும் செய்திகள்