உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஞ்சல் துறையில் 44,228 பேருக்கு வேலை

அஞ்சல் துறையில் 44,228 பேருக்கு வேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் என, 44,228 பணியிடங்களுக்கு, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆக., 5 கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.indiapostgdsonline.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Swetha
ஜூலை 22, 2024 19:09

அஞ்சல் துறையில் வேலை செய்வது ஆசைதான்


Kasimani Baskaran
ஜூலை 16, 2024 05:13

சிரமமான சூழலை எதிர்நோக்கும் துறை அஞ்சல்த்துறைதான். கூரியர், இமெயில் என்று வந்தபின் அஞ்சல் அதன் முக்கியத்துவத்தை இழந்தபின்னும் கூட இத்தனை பேருக்கு வேலை கிடைப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ