உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்மழை பெய்தது. இதன்படி நுங்கம்பாக்கம்,அம்பத்தூர் தி.நகர், வடபழனி, வில்லிவாக்கம், மாதவரம்,பழல் கொடுங்கையூர் வியாசர்பாடி, ராயப்பேட்டை தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், சேப்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ