உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்; கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பரிவர்த்தனை பாதிப்பு

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்; கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பரிவர்த்தனை பாதிப்பு

மும்பை: கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மீது நேற்று(ஜூலை-31)ரேன்சம்வேர் தாக்குதல் காரணமாக தொழில்நுட்ப இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டில் 200க்கும் அதிகமான கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகளில் தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை