உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் ரூ.10 கோடி மோசடி:குடும்பமே கைது

திருப்பூரில் ரூ.10 கோடி மோசடி:குடும்பமே கைது

திருப்பூரில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த ஒரு குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் முதலீட்டுக்கு, இரு மடங்கு வட்டி தருவதாக கூறி, 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, கணவன் முத்தையன், மனைவி மஞ்சு, தம்பதியின் மகன் கிரண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Brightsun Air Travel and Tours
செப் 11, 2024 21:21

எத்தனை ஊடகங்கள் வந்து உண்மை சொன்னாலும், ஏமாறுபவர்கள், ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்......


Mari Muthu
செப் 11, 2024 14:06

சரியான தண்டனை kodikkavum


Mohamed yasar
செப் 11, 2024 12:40

ஒரு அவசரத்துக்கு 3000 கடன் கெட்ட தரமாட்டானுக இப்படி எவண்டயாது போய் ஏமாறுவனுக


sampath
செப் 11, 2024 12:12

இந்த குடும்பத்தை இனி வெளியிலேயே விடக்கூடாது.. எத்தனை எத்தனை ஆசைகளோடு இந்த ஓநாய் குடும்பத்தினரிடம் போட்டு வைத்தார்களோ... இவர்களெல்லாம் ஒரு பாடம்


sampath
செப் 11, 2024 12:09

வறுமையை பயன்படுத்தி எப்படிடா இவர்களிடமிருந்து கொள்ளையடிக்க முடியுது... இவர்களைப்போன்றவர்கள் இப்போது அதிகமாக முளைத்து வருகின்றனர்.. ஒரு பக்கம் வேலை இல்லாமல் போய்விடுகிறது இன்னோரு பக்கம் வேலைக்குப்போய் சம்பாதித்து வந்தாலும் இந்த ஓநாய்கள் புடுங்கிக்கொள்ல்கின்றனர்


Natchimuthu Chithiraisamy
செப் 11, 2024 09:36

இது திருப்பூர் க்கு புதிதல்ல


Soma Sundaram
செப் 11, 2024 06:29

பேராசை பெருநஷ்டம்


முக்கிய வீடியோ