உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை வெட்டிய அ.தி.மு.க., தொண்டரிடம் பேசிய சசிகலா

காலை வெட்டிய அ.தி.மு.க., தொண்டரிடம் பேசிய சசிகலா

அதிமுக தோற்றதால் பந்தயத்தில் காலை வெட்டிய தூத்துக்குடி அதிமுக தொண்டர் செல்வ குமாரிடம் செல்போனில் சசிகலா பேசி ஆறுதல் கூறினார். 2026 ல் நிச்சயம் அ .தி. மு. க., ஆட்சி அமைக்கும் .கலங்க வேண்டாம் என தெரிவித்தார். காலை வெட்டியவருக்கு கட்சி நிர்வாகிகள் உதவிகள் அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

chella durai
ஜூன் 10, 2024 09:19

எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காப்பாற்ற முடியும்


chella durai
ஜூன் 10, 2024 09:18

எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காத்திட முடியும் இல்லையேல் ஓட்டு வாங்கி சிதறிச் சென்று விடும்


VT Tech Tamil
ஜூன் 08, 2024 21:23

பைத்தியம். இதைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்? கட்சி நிர்வாகிகளே கட்சியை கைவிட்டுட்டானுங்க. இதுல இவரு இன்னும் இவனுங்களை நம்பி பந்தயம் வச்சிருக்கார். இப்ப இழப்பு யாருக்கு? இந்த பைத்தியக்காரத்தோட குடும்பத்துக்குத் தான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை