வாசகர்கள் கருத்துகள் ( 25 )
These kinds of news s keep repeating in your newspaper for three to four months. It's a shame. Please stop sharing this kind of news it's irritating."
பலர் வெவ்வேறு விதமாக திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். காவல்துறை எழுதுவது தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. முன்னர் இதே போல குற்றம்சாட்டப்பட்ட ஞாணசேகரன் தனது போனை பிளைட் மோடில் வைத்திருந்ததையே கூட அதி நுட்பமாக நன்றி சுகுவனம் கண்டுபிடித்து சொன்னார்கள்.
அடுத்த திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் தமிழகம் zombi மாநிலம் ஆகிடும்
அவன் கூப்பிட்டான் என்று 10ம் வகுப்பு மாணவி தனியா போயிருக்கா ? இதுங்க திருந்தாத வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது ... தன்னை ஒரு போலீஸ்காரன் கேள்வி கேட்டு விட்டான் என்று ஊரே அதகள பட வைத்து அந்த போலீஸ்காரனின் வயிற்றிலும் அடித்த பெண் போன்றவர்கள் இருக்கும் வரை இந்த பெண் ஏன் தவறு செய்தாள் என்று யாரும் கேட்கப்போவதில்லை ... தவறு இருவர் பக்கமும் தான் ..
பிஞ்சுலேயே காமவெறி பிடித்த மாணவன். சாராயம் குடிக்கும் தகப்பனுக்கு பிறந்திருப்பான். இவனுக்கும் நரம்பை கட் பண்ண வேண்டும்.
எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் ஆட்சியில் இந்தமாதிரி பாலியல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் அதிசயம். இன்னொருமுறை திமுக சட்டசபை தேர்தலில் ஜெயித்தால் இந்த புண்ணிய பூமி தாங்காது. இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக வேண்டி வரும் .
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் குற்றம் நடக்கும் தமிழகம், போதையில் தள்ளாடும் தமிழகமாக மாற்றிய பெருமை முதல்வரையே சாரும் .
தனியாக அழைக்கும்போது மண்டையில் மணி அடித்து இருக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் போது நல்ல போதனைகள் இல்லை, போதையில் தள்ளாடும் தமிழகம்
பழைய காலம் போல அயர் எலிமெண்டரி, செகண்டரி, ஐஸ்கூல் மற்றும் சீனியர் செகண்டரி பள்ளிகளில் கோ-எடுக்காஷனை இன்னும் சிறிது காலத்துக்கு தவிர்க்கலாம்
யாரவது பெண்ணிடம் கண்ணியமாக நடந்து கொண்டால் அதை மட்டும் செய்தியா போடுங்க , அதுதான் அதிசயம்