உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து கடைகளுக்கு சீல்

மருந்து கடைகளுக்கு சீல்

காரணம்பேட்டை, கே.என்.,புரம் பகுதியில் உரிய சான்று பெறாமல் செயல்பட்டு வந்த கிளீனிக் மற்றும் மருந்து கடைகளுக்கு திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று 'சீல்' வைத்தனர்; மேலும், உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிளீனிக் மற்றும் மருந்து கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 03, 2024 22:16

டாஸ்மாக் கடைகளுக்கு முதலில் சீல் வைக்கவேண்டும் சரக்கு அடித்து அடித்து இன்று பல குடும்பங்கள் வீதியில், பல பெண்களின் தாலிகள் அறுக்கப்பட்டிருக்கிறது ஏன் பெண்களே இன்று அதிகம் குடிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்னும் சொல்லவேண்டுமென்றால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையில் சரக்கு அடித்துவிட்டு, யாருக்கும் பயப்படாமல், செல்பி எடுத்து வலைத்தளங்களில் போடுகின்றனர் என்னவொரு மோசமான நிலைமை இன்றைக்கு?? வெட்கம் வேதனை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை