உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜிக்கு குறி: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜிக்கு குறி: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில், கேரள மாநிலத்திலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.கரூர் கோதை நகர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் கேரளா, தெலுங்கானா மாநில த்திய பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cwl5lag3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. ஜெகத்ரட்சகன்சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நிறுவனத்திலும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

12 இடங்களில்!

சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் எஸ்.டி.பி.ஐ., அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

VSMani
மார் 10, 2025 16:09

ஜெகத்ரட்சகன், இப்படி கொள்ளையடித்துத்தான் பல சுயநிதி மருத்துவக்கல்லூரிகளை வைத்த்திருக்கிறாற்போல.


madhes
மார் 06, 2025 17:43

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தினகரன், அஜித் பவார், சந்திரபாபு, இப்படி ஊழல் பெருச்சாளிகளை கூட்டணி வச்சு போட்டி போடும் பிஜேபி சங்கிகளுக்கு, ஊழலை பற்றி பேச என்னடா யோக்கியத இருக்கு ?


R.Balasubramanian
மார் 06, 2025 17:42

People are culprits. They are sending the tainted MPs time and again. Unless people change, it is difficult for politicians to change themselves


V RAMASWAMY
மார் 06, 2025 17:31

கணக்கில் காட்டப்படாத கோடி கோடியான கள்ளப்பணம் என்பது மலேரியா டெங்கு மாதிரி, தக்க நடவடிக்கை தேவை.


V Gopalan
மார் 06, 2025 16:27

It is a mere waste. Many a time, raids by Enforcement Directorate and as well IT took place but till date nothing has come out. Many corrupt politicians are on bail for quite some time. BJP Govt is nothing but a paper tiger. It is proved that the opposition parties will say that these raids are political vendatta. Elec/Print medias only getting business of drum beating of raids ultimately the general public will be silent spectator. The cases when it goes to from Lower court with conviction, Supreme court will either stay or give bail saying there is no evidence, in which case, why the public money is being drained for no purpose. BJP Govt failed to push the corrupt politicians rather go on making tall claims with wasteful public money.


Muralidharan S
மார் 06, 2025 15:27

தொடர்ந்து அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ரைடுகள் நடக்கிறது, பலகோடிகளும் பல ஆர்வங்களும் கைப்பற்றப்படுகிறது.. அந்த வாரத்தில் சம்பந்தப்பட்ட மந்திரி தனிப்பட்ட வேலைகளுக்காக சத்தமே இல்லாமல் டில்லி போய்வருகிறார்.. அப்புறம் வழக்கம்போல எல்லாம் ஒரு மயான அமைதி.. சோற்றால் அடித்த பிண்டங்களை பணத்தால் அடிப்பார்கள்.. மக்களும் வழக்கம் போல காசையும் இலவசங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். ஏழை எளிய நடுத்தர மக்கள், கிடைத்ததை வைத்துக்கொண்டு வாழ்ந்து சாவார்கள்.. கலியுகம் முடியும் வரை இது தொடரும். இதில் ஒரு மாற்றமும் இருக்காது.


Muralidharan S
மார் 06, 2025 15:15

ஜெகத் ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் இதுவரை - கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக, பலமுறை ரைடு நடந்து பல ஆவணங்கள் பல கோடி ரூபாய் எடுத்துச்சென்று இருக்கிறார்கள் என்று செய்திகளில் படிக்கிறோம். அறப்போர் இயக்கம் கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களின் பேரிலும் ஊழல்கள் ஆதாரங்களுடன் வெள்ளியிட்டுக்கொண்டே இருக்கிறது. இது எல்லாமே ஏதோ ஒரு கண்துடைப்பாக இருக்கிறது. சட்டப்படி தண்டனை என்பது யாருக்கும் கிடைக்காது போல தெரிகிறது. இந்த மிதமிஞ்சிய ஜனநாயக நாட்டில் அரசியல் வியாதிகளும், பெரும் பணக்காரர்களும் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெறமாட்டார்கள்.. பணத்தை கொண்டே எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடுவார்கள். ஆண்டவன் ஏதாவது வந்து சூரசம்ஹாரம் நடித்தினால்தான் உண்டு..ஆகவே பொதுஜனங்களே, ஏழை எளிய நடுத்தர மக்களே .. இந்த நாடகங்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீண் செய்யாமல், அவர் அவர் குடும்பங்களை முன்னேற்றும் வழியை பாருங்கள்.


sridhar
மார் 06, 2025 18:11

நீதிமன்றங்கள் 200% ஆதாரங்களை எதிர்பார்ப்பது தான் பிரச்சினை. ஊர் , உலகறிந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கேஸ் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது . VVIP மக்களுக்கு தனி நீதி , அது தான் பிரச்சினை .


xyzabc
மார் 06, 2025 13:44

இரண்டுமே அலிபாபா குகை


Anbuselvan
மார் 06, 2025 12:50

இன்னமுமா ஏதாவது ஆதாரமோ அத்தாட்சியோ கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்?


Raghavan
மார் 06, 2025 12:11

அமலாக்கத்துறைக்கு ஸ்வீட் பாக்ஸ் ஒழுங்கா போய்சேரவில்லையோ என்னமோ? அடிக்கடி அணிலை நோண்டுகிறார்கள். அக்காவின் மூலமாக ஒன்றிய அரசில் பார்க்கவேண்டியவர்களை பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை