வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கனிம வளமா? அப்படி ஒன்றே இல்லாமல் செய்து கொண்டு உள்ளனர் இந்த திருட்டு திராவிடியா கூட்டத்தினர். இவனுக கொள்ளையடிச்சு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகி விடுவார்கள். இங்கே உள்ள நமது பிள்ளைகள்தான் கஷ்டப்பட போகுது. இவனுகள கேள்வி கேட்க யாருமே இல்லை. ஏனென்றால் மக்களையும் கரப்ட் செய்துகொண்டு உள்ளனர். இந்த திருடர்கள் இருக்கிற வரையில் தமிழ்நாடு உருப்பட போவதில்லை.
திராவிடக் கட்சிகளுடன் சுமார் இருபதாண்டுக்காலம் கூட்டணியில் இருந்த பொழுது கனிமவளக் கொள்ளையே நடக்கலையா ???? அல்லது தட்டிக்கேட்க உடாம கூட்டணி தர்மம் தடுத்துருச்சா ????
மேலும் செய்திகள்
கனிம வள வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு
16-Aug-2024