வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் தப்பித்தவறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது போல் உள்ளதே!
இதெல்லாம் ஜூன் நான்காம் தேதிக்கு பிறவு பாத்துக்கலாம்
தேர்தல் நேரத்தில் ரயில் நிலையத்தில் கைப்பற்றபட்ட பணத்தை RPF தான் விசாரிக்க வேண்டுமே தவிர மாநில காவல்துறை எப்படி விசாரிக்க முடியும் ?
சதிகாரா திருட்டு கும்பல் தீய விஷ ஜந்துக்கள் கூட்டம் நிறைந்து தமிழ்நாட்டை விஷ காற்றால் விஷத்தை கக்கி விஷ காற்றால் நாசமாக்கி கொண்டிருக்கிறது என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
அவர்களும் தலை கீழ் நின்று குட்டிக்கரணம் போட்டு வித்தை காட்டுகிறார்கள். இதெல்லாம் 4 ஆம் தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும் மிரட்டல் எல்லாம் கவைய்க்கு உதவாது பின் ஜுஜுபி தான். அப்புறம் காட்சிகள் மாறும். ஐயோ அம்மா பழைய ரெக்கார்டு மாப்பிளை மச்சான் சத்தம் தினகரன் சகிதம் கேட்க்கும்.
தென் தமிழ்நாட்டின் மக்க்களின் மதிப்பிற்குரியவர் நயினார் நாகேந்திரன். கட்சிக்கு அப்பாற்பட்டவர். தென் தமிழகத்தின் விடிவெள்ளி. சென்னையில் ரயிலில் எவரோ பணம் எடுத்துவரும்போது பிடிபடுகின்றனர். அவர்களை எவர் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆனால் கட்சி வேட்பாளர் பணம் என நினைப்பது வேடிக்கை. திண்டுக்கல் ஈ டி அதிகாரி போல சில வினைகள் நடக்கின்றன. காவல்துறை அதிகாரிகள் மிக திறமையானவர்கள்
கதிர் சம்பந்தப்பட்ட இடங்களில் பூத் எண்களின் விவரங்களுடன் விநியோகத்துக்கு வைத்திருந்த ஐந்து கோடி பிடிபட்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும் கட்சி அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. இதில் என்ன வேடிக்கைன்னா இதுவரை இனிஷியல் இல்லாத துரைமுருகன், D இனிஷியல் உள்ள துரைமுருகன் இருவரும் ஒரே நபரா என்ற சந்தேகம் இன்று வரை விலகவில்லை.
பணத்தை வைத்து பிடிக்கும் தீம்காவுக்கு அதனாலேயே அழிவு வரப்போகிறது. அமலாக்கத்துறை காத்திருக்கிறது - நேரம் பார்த்து அடிக்கும். அப்பொழுது தீம்காவல் ஒன்றும் செய்ய முடியாது. கதற மட்டுமே முடியும்.
தியானம் பண்ணுறவரை. குறி கேக்கலாமே?
ஒருமுறை மூன்று லாரி பணம் பிடிபட்டது. தற்போது செல்லாது. துரை முருகன் பத்து கோடிக்கு மேல் பிடிபட்டு, பெற்றோர் பெயர் குழப்பத்தில் இருந்தது. இது போன்று ஏராளம் முடிவு தெரியவில்லை. தற்போது பிடிபட்ட பணம் திமுக கட்சிக்கு தொடர்பு இல்லாதது. ஆகவே, திமுக சாராத அனைத்து பிஜேபி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago