UPDATED : ஏப் 28, 2024 10:13 AM |  ADDED : ஏப் 28, 2024 10:00 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bvixb6nu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைய நிகழ்ச்சியில்
ஓட்டு சீட்டை பெட்டியில் போடும் பழைய முறையை அமல்படுத்த கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. பதிவான ஓட்டுகளை, ஒப்புகை சீட்டுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், 'தேர்தல் நடைமுறை மீது சந்தேகம் தேவையில்லை' என குறிப்பிட்டனர்.இந்நிலையில், இ.வி.எம்., வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு; 40 தடவை தள்ளுபடி ஆன வழக்கில் கட்சிகள் டவுட் கருவி மீதா? கமிஷன் மீதா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
www.youtube.com/watch?v=SFt1CRJ5M4M