வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனையில் தானுங்களே டாப்?
தமிழ்நாடு எல்லாத்திலேயும் முதலிடம். நிதி வசதி எக்கச்சக்கம். இல்லைனா கள்ளச்சாராய சாவுக்கு பத்து லட்சம் குடுக்க முடியுமா. அப்புறம் எதுக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டும்.
உலகத்திலேயே இந்தியா டாப். இந்தியாவிலேயே தமிழகம் டாப்.
சும்மா, ஹம்பக், சும்மாவாவது அங்க போயி எழுதிக் கொடுத்ததை, வடித்து விட்டு, அதை போட்டோஷூட் எடுத்து வைத்துக் கொண்டு, இங்க வந்து, ஆஹா பார்த்தீங்களா? தமிழர்களே, டில்லியில் சிங்கம் போல முழங்கினார் தளபதி, மொத்த இந்தியாவும் நடுங்கி விட்டது, ஆனால் மோடிக்குதான் ஒன்னும் புரியல, தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல், ஏமாத்தறாங்க, - அப்டீன்னு இப்பவே ஒரு ஸ்க்ரீன்பிளே எழுதி வச்சிருப்பாங்க
ஒருவேளை மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைக்க கூடிய யுக்தியாக இருக்கலாம் .
விக்கிரவாண்டி தேர்தல் முடிவை பார்க்கும் போது 2026இல் இதே தி மு க தான் ஆட்சிக்கு வர வாய்ப்பு. அ தி மு க வோட்டுகள் தி மு க வுக்கு மாற்றி வெற்றி பெற வாய்ப்பு அதிகம்...விடியல் திராவிடர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மிக கடுமையாக உழைத்து, பல தியாகங்கள் செய்து, அவர்கள் சொந்த காசில் செலவு செய்து தமிழ் நாட்டை நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமாக மாற்றியுள்ளார்கள்.....தி மு க மற்றும் அ தி மு க என்று இரண்டும் ஒன்று சேர்ப்பதுதான் அண்ணாமலை முதல் வெற்றி ....இந்த ரெண்டு கட்சிகளும் பங்காளிகளாக ஆட்சி செய்து கொள்ளையடித்து நன்றாக மேலும் அடி வாங்கினால் திருந்த வாய்ப்பு ....
திருட்டு திராவிட கட்சிகள் ஆட்சியிலிருந்தும் தமிழகம் முதலிடம் என்றால் தமிழக மக்களின் உழைப்புத்திறன்தான் காரணம் திருட்டு திராவிட கட்சிகள் எதிலெதில் சுருட்ட முடியுமோ அதிலெல்லாம் சுருட்டி தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி மறுபடி ஆட்டய போட துவங்கிடுகிறார்கள் தமிழன் எப்போதும்போல திருட்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு புலம்பிக் கொண்டே உழைக்க கிளம்பி விடுகிறான்
கூட்டணியா உருவாக போகுதோ.......
நல்ல தட்பவெப்பம், துறைமுகம் போன்ற நல்ல இயற்கை அமைப்புகள் உள்ள மாநிலம் காமராசர் ராஜாஜி காலத்திலேயே முன்னேறிவிட்டது. இதுபோன்ற வசதிகள் இல்லாத வட மாநிலங்களுடன் ஒப்பிடுவது மிகத்தவறு.அப்படி ஒப்பிடும் ஆட்களை கொஞ்ச நாட்கள் சியாச்சின் போன்ற பகுதிகளில் தங்க வைக்க வேண்டும்.
பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதியுதவி அளிப்பதும் மிகவும் முன்னேறிய மாநிலங்கள் அதற்கு ஆதரவாக இருப்பதுமே நாட்டை முன்னேற்றும்.
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
1 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
2 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
2 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
2 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
2 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 hour(s) ago