உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கவர்னருடன் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை சந்திப்பு

தமிழக கவர்னருடன் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை:தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார்.தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னாதக டில்லி சென்றிருந்த கவர்னர் ரவி பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இதனிடையே அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jzbwixj6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னர் ரவி டில்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திருப்பினார். இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கவர்னரை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் நடைபெற்ற சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க உத்தரவிட வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Swaminathan L
ஜூலை 20, 2024 18:38

அண்ணாமலையை ஆளுநர் ஆக்குவார்களோ?


venugopal s
ஜூலை 20, 2024 11:25

அஞ்சலை அக்காவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பாரோ?


பேசும் தமிழன்
ஜூலை 20, 2024 15:19

இல்லை இல்லை.... 3 திமுக ஆட்களின் பெயர்கள் வெளியிடாமல் இருக்கும் நேர்மையை பற்றி பேசி இருப்பார் போல் தெரிகிறது.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:37

மெட்ரோ இரயில் குத்தகை விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தால் நாட்டுக்கு நல்லது.


Venkataraman
ஜூலை 20, 2024 02:04

அண்ணாமலை அவர்கள் திமுக அரசுக்கு எதிராக கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. இதனால் திமுகவுக்கு இன்னும் அதிகமாக ஊழல், கொள்ளையடிக்க தைரியம் வந்து விட்டது. மக்களுக்கு பாஜக மேல் இருந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.


Azar Mufeen
ஜூலை 19, 2024 23:34

பூசன் போன்றவர்களை நியமித்தால் மாதம் 20ஆயிரம் கோடி கையாடல் செய்வார்.


Anantharaman Srinivasan
ஜூலை 19, 2024 22:04

மீதி யெல்லாம் வயதான முதியோர். முட்டு கொடுக்க வேறு சரியான ஆளில்லை. எனவே extension ..


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 21:55

பர்னாலா மாதிரி யாரையாவது நியமித்தால் திமுக மாதம் பத்தாயிரம் கோடி kooda கட்டிங் கொடுக்கும். பிரச்சனை என்னன்னா மோதி அந்த பிச்சை யை தொடக் கூட மாட்டார்.


Bala
ஜூலை 19, 2024 21:42

திராவிடியன்களின் கொலைகள், கொள்ளைகள், சாராயம் + கள்ளச்சாராயம், கஞ்சா, போதை ஆட்சியைக் கலைக்கும் படி கேட்டிர்களா?


K.n. Dhasarathan
ஜூலை 19, 2024 21:31

புதிய அணி உருவாகிறதா? முதலில் உண்மையை பேசுங்கய்யா அண்ணாமலை இங்கு நிர்வாகம் சரியில்லை என்று ஆதாரம் இல்லாமல் சொன்னீர்களே நிதி ஆயோக் என்ன சொல்கிறது ? அனைத்தும் தரவுகளோடு சொல்லப்பட்டிருக்கு உங்களை போல இல்லை இனியாவது உண்மைகளை பேச முயற்சி செய்யுங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை