உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறக்கும் படையா? பறிக்கும் படையா?

பறக்கும் படையா? பறிக்கும் படையா?

தேர்தலையொட்டி வாகன சோதனை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கு, எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாததால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அவை செயல்படுகின்றன. இதனால், பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக, தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன.வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை தான் இந்த வாகன சோதனை. அதனால், அரசியல்வாதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சாதாரண மக்கள், வியாபாரிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ 'டீம்' அமைக்கப்பட்டன. அவர்களிடம் ஆவணங்களை காண்பித்து, பொருட்களை திரும்பப் பெற காலதாமதம் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை