உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர்

மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர்

பல்லடம், கணபதிபாளையம் ஊராட்சி, சக்தி நகரில், நிழல் தரும் நான்கு மரங்களுக்கு, அதிகாலையில், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் ஆசிட் ஊற்றியது அங்குள்ள சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது; அவர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
ஏப் 20, 2024 21:50

அவன் கட்சிக்காரன் ஆக இருந்தால் உடனே மன நலம் குன்றியவன் என காவல்துறை அறிவித்து விடும் பாருங்களேன் ஆனால் அவன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவான் பிற எல்லா வேலைகளும் செய்வான்


மேலும் செய்திகள்