வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அறிவாலயம் போய்... காலில் விழ போகிறான்.... இதற்க்கு எதற்க்கு இந்த பில்டப் ???.... மது கடைகளை யார் மூடாமல் இருக்கிறாரோ.... அதே ஆளிடம் போய் நீங்களும் வந்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்று குரல் கொடுப்பது போல் நடியுங்கள்.... தமிழர்கள் எதையும் நம்பி விடுவார்கள்... என்று கூறப்போகிறார் போல் தெரிகிறது.
நேரில் சந்தித்து கேட்டவுடன் அப்படியே அள்ளி பங்கு கொடுத்துற போராங்க. போங்க போங்க வேலை வெட்டி இல்லாத பசங்க தான் இதையெல்லாம் கவனிப்பாங்க
ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ். நீயாருனு எனக்கு தெரியும். நான் யாருனு உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பேரும் யாருனு இந்த ஜனங்களுக்கு தெரியும். நம்மகிட்ட இந்த ஆக்ட் கொடுக்கற வேலை எல்லாம் வேணாம் மகனே.
நீயா, நீயா, நீயா ? நீங்களா, நீங்களா, நீங்களா ?? ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள், வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டன. இரண்டும் சந்தித்தபோது, பேசமுடியவில்லையே.
இவனைப் போன்ற கொத்தடிமைகள் கடைசியில் காலில் தான் போய் விழுவார்கள். பெரிய வீராதி வீரன் போல் பேசிவிட்டு கடைசியில் காலில் விழுவது தான் இவனுடைய கலாச்சாரம்.
போய் மறுபடியும் காலில் விழப்போறான் போராளி. கேவலம்
கூட்டணி உடைய வாய்ப்பில்லை .....ஆனால் இதன் மூலம் அ தி மு க வுக்கு கொஞ்சம் தெம்பு மாத்திரை .....சிறுத்தைகள் பலவீனம் அவர்களின் தீவிர ப ஜா க எதிர்ப்பு மற்றும் சிறுபான்மை ஆதரவு .....அதை வைத்து மட்டுமே கட்சி நடத்த முடியாது ...கூட்டணியை விட்டு விலகினால் சிறுபான்மை வோட்டு சிறுத்தைகளுக்கு நிச்சயம் வர வாய்ப்பில்லை .......எப்போது சிறுத்தைகள் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடை எதிர்க்க ஆரம்பித்தனரோ அப்போதே மேலும் பலவீனம் ....சிறுத்தைகளுக்கு இது தேய்மானம் .... போலி சமூக நீதி மதசார்பின்மை என்று தீவிர ப ஜா க எதிர்ப்பு நிலையை கைவிட்டால் ஒழிய சிறுத்தைகள் முன்னேற வாய்ப்பில்லை ....
உன்ன எல்லாம் பாத்தா ... எனக்கு பாவாம இருக்கு.. .. ஒரு பெட்டிக்கா இந்த அக்கப்போர்.. .. எங்கட ஏர்போர்ட் மூர்த்தி...
நம்ம கூட்டணியை பத்தி தவற பேசுவேனா தெய்வமே ..அப்படி பேசிட்டு வரும் தேர்தல நான் தனிச்சு நின்னு செயுக்க முடிமா கடவுளே சொல்லுங்க ஆண்டவரே. அப்பா காலத்துலே இருந்து உங்க குடும்ப கிழிச்ச கோட்டே தண்டி இருப்பேனா தெய்வமே. எனக்கு வேண்டியது 4 துண்டு சீட்டு அம்புட்டு தான் அத வச்சு என் மக்களே சரி பண்ணிக்குவேன் கடவுளே ..
திருமா: அண்ணே, இந்த விக் சூப்பரண்ணே.