உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: முருகன்

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என மத்திய அமைச்சர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சமூக விரோதிகள் புகுந்து, பள்ளி சுவற்றிலும், சமையல் அறையின் பூட்டிலும், மனிதக் கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கத் தகுதியற்றவர்கள். பள்ளிகளிலும், பொது இடங்களிலும் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையிலான கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. எருமப்பட்டி ஊராட்சி பள்ளியில் நடந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

MADHAVAN
செப் 04, 2024 13:29

பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்,


Rajarajan
செப் 04, 2024 11:29

இதுவே கோவிலில் தீபாராதனை காட்டும் ஒருவர் இப்படி செய்திருந்தால், தமிழக திராவிட அல்லக்கைகள் கொந்தளித்திருப்பார்கள். தனியார் ஊடங்களில் விவாதங்கள் பறக்கும். சமூக நீதி அனல் பறக்கும். ஆனால், அந்தோ பரிதாபம். எங்கே தேடுவேன், திராவிட அல்லக்கைகளை எங்கே தேடுவேன் ??


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:56

சொன்னதை நிரூபிச்சிட்டீங்களே..... சரி .... போகட்டும் .... ஊ பீயி கொத்தடிமைகளா .... இப்படி செய்ய உங்களுக்கே கூசுமே.... இதுங்களுக்கா வாரி அள்ளிக்கொட்டிக்கிட்டு இருக்கீங்க ????


MADHAVAN
செப் 04, 2024 13:13

உனக்கு எதுக்கு இதெல்லாம்


MADHAVAN
செப் 04, 2024 13:15

உனக்கு எதுக்கு இதெல்லாம்


MADHAVAN
செப் 04, 2024 09:55

இவனுக்கு தமிழ்நாடு தவிர வேற ஏதும் தெரியாது, பொறம்போக்கு மாதிரி இவன்


S S
செப் 04, 2024 09:50

இந்த தீண்டாமை கொடுமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கியது யார்? அவர்களை எதிர்த்து இவர் போராடத் தயரா?


Amsi Ramesh
செப் 04, 2024 10:40

சில நூடண்டுகளுக்குக்கு முன்புதான் நம்மை அடிமைப்படுத்திய முகலாய ஆங்கிலேய ஆட்சியில் தான் இது உருவாகியது அதற்கு முன் இல்லை


ஆரூர் ரங்
செப் 04, 2024 10:49

ஆணவக்கொலை, வன்கொடுமைகளை செய்வது எந்தெந்த சாதியினர் என பட்டியலின மக்களிடம் கருத்துகணிப்பு எடுக்கவும். அவர்களுக்கு இடஒதுக்கீடு, ரேஷன் போன்ற அரசு சலுகைகள் கிடையாது என அறிவிக்க வேண்டும். அப்போது வெட்ட வெளிச்சமாகிவிடும்.


ஆரூர் ரங்
செப் 04, 2024 10:50

ஆணவக்கொலை, வன்கொடுமைகளை செய்வது எந்தெந்த சாதியினர் என பட்டியலின மக்களிடம் கருத்துகணிப்பு எடுக்கவும். அவர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகள் கிடையாது என அறிவிக்க வேண்டும். அப்போது வெட்ட வெளிச்சமாகிவிடும்.


Sampath Kumar
செப் 04, 2024 09:37

தலை சிறிது ஆடுதாம் நீக்க பொய் பக்க வாத்தியம் வாசிங்க உங்க ஜிப் ஆளும் மாநிலத்தில் இல்லாத ?பொய் அங்க பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்க தள்ளிவிர்த்து ஆடினால் maari selvaraj pontra iyakunar padankal yaepadi varum யோசித்து பார்த்தீர்களா வாய்க்கு வந்ததை உலர வேண்டியது அது அரி தலையே பொய் சொல்லி பய அபுரம்தொண்டன் எப்படி இருப்பான் ?


rajunellai
செப் 04, 2024 08:44

இன்னும் வேங்கைவயல கண்டுபிடிக்கலை


karunamoorthi Karuna
செப் 04, 2024 07:40

வசதி படைத்தவர்கள் பல வகையான மொழிகள் கற்கலாம் வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் மட்டும் கற்கலாம் என்பது தீண்டாமை தான் இரட்டை குவளை முறை மாதிரி நடைமுறையில் உள்ளது


சுராகோ
செப் 04, 2024 08:23

இவர்கள் மட்டும் இதை தான் படிக்கவேண்டும் என்று திணிபார்க்கலாம். எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் தரவேண்டும்


Svs Yaadum oore
செப் 04, 2024 07:38

இந்த விடியல் திராவிடனுங்க எப்போது ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதே தமிழ் நாடு மக்களுக்கு நிம்மதி போனது ...ஊரெங்கும் கொலை கொள்ளை பாலியல் குற்றம் தீண்டாமை கஞ்சா கள்ள சாராயம் என்று படு கேவலமான ஆட்சி நடக்குது ...அருப்புக்கோட்டையில் பெண் போலீஸ் மீது ரௌடிகள் தாக்குதல் ....போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை ....


pmsamy
செப் 04, 2024 07:28

டேய் எல் முருகா மணிப்பூர்ல என்ன நடக்குது தமிழ்நாடு பத்தி பேசுறதுக்கு உனக்கு தகுதியே இல்ல


sridhar
செப் 04, 2024 08:23

நீ வாழும் ஊர் பிரச்சினை என்ன என்று பாரு. உனக்கு மணிப்பூர் எங்கே இருக்கு என்று மேப்பில் கூட காட்ட தெரியாது , நீ வெறும் உ பி கூலிக்காரன்


சுராகோ
செப் 04, 2024 08:27

நீஎல்லாம் 200ரஸ் என்று நன்றாக தெரிகிறது. நம்ம வீட்டில் அழுக்கிருக்கிறது என்றால் அடைத்த வீட்டு அழுக்கை காண்பிக்க இவர்களுக்கு ஊதியம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:33

மணிப்பூரில் பிரச்னை பலப்பல ஆண்டுகளாக உள்ளது ..... மதமாற்றம் அங்கே அடிப்படைப் பிரச்னை ..... அதைத் பாஜக நடவடிக்கை எடுத்தால் உனது கழக எஜமானர்களே கூக்குரல் இடுவார்கள் .... புரிகிறதா கொத்தடிமையே ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை