வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏன் விவசாயிகளுக்கு தெரியும் நீர் மேலாண்மை கருத்துக்கள், தமிழக அரசு பொறியாளர்களுக்கு தெரியாதா? நீர் அதிகமாக வரும் பொது கடலில் விட்டுவிட்டு, அடுத்த மாதமே, அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலையை மாற்ற ஆட்சியாளர்கள் யாருமே முன் வர மாட்டார்களா? வெட்டியாக ஏற்கனவே நட்டத்தில் ஓடும் பேருந்து துறைகளில் பெண்களுக்கு இலவசம், பெண்களுக்கு உரிமை தொகை என்று ஆண்டுக்கு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுவதை இம்மாதிரி ஆறுகளில் தடுப்பணைகள் , குளங்கள் வெட்டினாலே மக்கள் , விவசாயிகள் வாழ்த்துவார்கள், அந்தந்த குடும்பங்களின் மகளிரும் முன்னேற்றமடைவார்கள்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3