வாசகர்கள் கருத்துகள் ( 17 )
டாக்டர் அக்கா டீச்சர் அக்கா-வாக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்
மக்களை சந்தித்து ஜெயிக்க முடியாதவர்கள் என்னதான் கையெழுத்து போட்டாலும் உங்க தலையெழுத்தை மாற்றவே முடியாது வெற்றி என்பது உங்களுக்கு எட்டா கனி நீங்க எல்லாம் படிச்சவங்க மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையின் சொல்லுது மாநில அரசு இரு மொழி சொல்கிறது கட்சி பாகுபாடு இல்லாமல் ரெண்டு யோசனை பண்ணுங்க அதையே செய்ய மாட்டேங்கிறீங்க நீங்க
ஹிந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் தென் மாநிலங்களின் மொழியை முன்றாவது மொழியாக படிக்கின்றனர் என செல்ல முடியுமா
அனைத்து மாநிலங்களுக்கும் தூதுக்குழுவை அனுப்பி அனைத்து மாநில முதல்வர்கள் கல்வி அமைச்சர்கள் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் இயக்கங்கள் மாணவ குழுக்களுடன் பேசி கலந்துரையாடி தமிழை மூன்றாவது மொழியாக தெரிவு செய்ய வைக்கலாம். அதற்கான பாட புத்தகங்கள் தமிழக அரசு தயார் செய்து கொடுக்கலாம். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்க அனுப்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லலாம். தமிழை வளர்க்கலாம் உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால். அக்கறை இல்லாவிட்டாலும் பரவாயில்லை தூதுக்குழுவில் மந்திரிமார்களின் சொந்தங்களை அனுப்பலாம். கழக கண்மணிகளை ஊர் சுற்ற அனுப்பலாம். தமிழ் ஆசிரியர் நியமனத்தில் நல்ல காசு பார்க்கலாம். புத்தகங்கள் அச்சடிப்பில் பல கோடிகளை அள்ளலாம். ஆடியோ வீடியோ பத்திரிகை விளம்பரம் மூலம் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம். இது திமுகவிற்கு கை வந்த கலை. யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதற்காகவாவது தமிழ் வளர்க்கலாமே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்.
பல மாநிலங்களில் உருது மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. அதனை எதிர்ப்பீர்களா? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எல்லா மாநிலங்களிலும் மும்மொழி கல்வி கட்டாயம்தான். ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு விட்டது.
முருகா ஹிந்தி மொழி என்பது நம் தேசிய மொழி தென் மாநில மொழி அந்த அந்த மாநிலத்தில் மட்டும்தான் பேசப்படுகிறது ஹிந்தி பேசும் மக்கள் தென் மாநிலம் வந்தால் அந்த மாநில மொழி கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்
அத்தனை கேடுகளை செய்வது கான் கிராஸ் கட்சி தான்.... ஆனால் அவர்களது இண்டி கூட்டணி ஆட்களே... அதற்க்கு எதிராக இருக்கிறோம் என்பது போல் நாடகம் நடத்துவது.... யாரை ஏமாற்ற ???
இறை வழிபாடை சம மொழியில் வழிபடலாம் என்று சொல்ல தமிழக பாஜாவினர்க்கு தைரியம் உண்டா என ஹிந்துக்கள் கேட்கிறார்கள்
உண்மை இந்துக்கள் கேட்கவில்லை...உன்னை போல் 200 ரூபாய் கொத்தடிமை தான் கேட்கிறது என்று நான் கூறுகிறேன் அறிவிலி
90 சதவீத ஆலயங்களில் BC, SC பூசாரிகள்தான் உள்ளனர். தமிழில் வழிபாடு நடத்துகின்றனர். அதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இலவசப் பயிற்சி அளிக்கிறது. மீதியுள்ள சிவாலயங்களில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறைகளை ஓதி வருகின்றனர். பகுத்தறிவு பேசும் கூட்டம் இதில் தலையிடக்கூடாது.
முதலில் இந்த வானதி, தமிழிசை, பொன்னார், நயினார் எல்லோரும் முதியோர் பள்ளியில் சேர்ந்து ஹிந்தி படிச்சு பாஸ் பண்ணி புதிய இந்திக் கொள்கை எவ்ளோ எளிமையானதுன்னு மக்களுக்கு புரிய வைக்கணும். அதே மாதிரி, மோடி, தர்மேந்திரபிரதான், அமித்ஷா ரவி நால்வரும் தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ் பயின்று, தேர்வில் வென்று வடக்கவர்க்கு தமிழ் கற்பது எவ்வளவு சுலபம்னு வடமாநிலத்தவர்க்கு புரிய வைக்க வேண்டும்.
7.17% பிரதிநிதித்துவம் என்பது தவறானது. 8 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்துக்கு 40 இடங்கள் என்றால் 24 கோடி மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேசத்துக்கு 120 என்பதுதான் ஞாயம். 80 என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க ஞாயமான பிரதிநிதித்துவம் மிக அவசியம்.
பிறகு எதற்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அமல் படுத்த பட்டது
காசிமணி நீ தமிழ்நாட்டில் இருக்கவேண்டியவன் இல்ல, உபில்ல போய் ஹிந்தி படித்து நாட்களை நகர்த்து
VARUN அவர் கேட்பது சரியாக படவில்லையா உங்களுக்கு
நலம் விசாரிக்கலாம் மத்தபடி வேலைக்காக து உருப்படரவழிய பாரு
இத அந்த 45 கட்சிகளுக்கு சொல்லுங்க.....உருப்படாம போயிட்டிருக்குறது அவங்க தான்....!!!