வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏம்ப்பா பெத்த ராசு, அரசு ஊழியர்களுக்கு அப்படி வக்காலத்து வாங்குற? அரசு வருமானத்துல 90% புடுங்கி தின்னுட்டா வேற செலவுகளுக்கு கையேந்தி நிற்கணுமா? 75% அரசு ஊழியர்கள் தேவையேயில்லை. வருது இருங்க அண்ணாமலை ஆட்சி, அப்ப பார்ப்பீங்க நிர்வாகம் எப்படி இருக்கனும்னு.
ரைட்டரா லவடு அப்புறம் எதுக்கு இந்திய ஆட்சி பணி IAS IPS IFS எல்லாம் எல்லாம் ஊட்டுக்கு அனுப்பிடலாமா , நீ போயி அல்லாம் பண்ணிடுவாயா , மோதலே அத்தைக்கு மீசை மொளைக்கட்டும் அப்பால் சித்தப்பன் ஆக்கலாம் லவுடிகபால்
மலை பாம்பு போல் நீங்கள் முழுங்கிய துட்டையெல்லாவம் வாந்தி எடுத்து விட்டு அப்புறமா பேச்சு வார்த்தை நடத்தலாம்
உடனே தமிழக அரசு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். மாநில அரசின் வருவாயில், அரசு ஊழியரின் செலவு என்ன, நஷ்டத்தில் இயங்கும் துறைகள் எவை என அறிக்கை வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான், முதலில் இந்த நிர்வாக செலவை சட்டசபையில் தைரியமாக போட்டு உடைத்தவர். தற்போது தமிழத்தில் எந்த ஆளும் அரசாக இருந்தாலும், அரசு ஊழியருக்கும், இலவசத்திற்கும் கஜானாவை காலிசெய்துவிட்டு, பொதுமக்களை மேலும் மேலும் விலைவாசி மற்றும் வரிவிதிப்பில் வாட்டி வதைக்கின்றனர். ஆமாம், பா.ஜ.க. கூட இது சம்பந்தமாக வாய் திறக்க மறுப்பதேன் ? பின்னர், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆனால் என்ன ?? இதற்கு முடிவு கட்ட தெரியாத எந்த கட்சிக்கும், பொதுமக்கள் வாக்களிக்கவே கூடாது. அவர்கள் அடுத்த தேர்தலில், இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். சரி, இதற்கு ஒரு பொதுநல வழக்கு எங்கே ??
அரிசின் மொத்த வருமானத்தில் 90 சத விகிதம் அரசு அலுவலர்களுக்கே செலவாகிறது என சு அவ்வப்பொழுது சொல்கிறது. நீதி துறை மற்றும் காவல் துறை தவிர மற்ற அணைத்து துறைகளையும் தனியாரிடம் அரசு ஒப்படைக்குமா ?.
ஏன் நீதி துறையும் காவல் துறையும் தனியாரிடம் ஒப்படைத்தால் என்ன மூக்கு பொடிப்ப இருந்த இப்படித்தான் யோசனை வரும்
Only one demand. Please recognize us bonded labourers to political netas.
Association office bearers are strong supporters of dravidian parties leaders. They will act like a savior of employees . They are also the party for the corruption in government offices in the state.
தினுசு தினுசா போராட்டங்களை நடத்தி ஊதிய உயர்வு பெற்று தற்போது தமிழக அரசின் வருமானத்தில் 90% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு சரியாகிவிடுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படுகிறது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால் கொடுக்கப்படும் சம்பள உயர்வு பணம் வீக்கத்தை அதிகப்படுத்துகிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பொதுமக்கள் கட்டும் வரியிலிருந்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. பொது மக்களுக்கு ரோடு கட்டிடம் என்று கட்டுமானங்கள் வேண்டுமா அல்லது மக்கள் கட்டும் பணத்தை அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுக்கலாமா என்பதை மக்கள் சற்று யோசிக்க வேண்டும். 90% மக்கள் உழைத்து கட்டும் வரியை நேரடியாக எடுத்துக்கொள்வது அம்பானியோ அதானையோ அல்ல, அரசு ஊழியர்கள்தான்.
நீ எவ்வளவு ரூபாய் வரி கட்டுரே ?