மேலும் செய்திகள்
தமிழகத்தில் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை
05-May-2025
சென்னை: நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம், கடலுார், ஈரோடு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05-May-2025