உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஈரோடில் 104 டிகிரி வெயில்

 ஈரோடில் 104 டிகிரி வெயில்

சென்னை:தமிழகத்தில் மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோடில், 104 பாரன்ஹீட். அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, திருப்பத்துார், வேலுார் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ