உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை:தமிழகத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி, இன்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அதிகபட்சமாக சென்னையில் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது.கோவையை பொறுத்தவரை, 2 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவையில் 18 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Seshan Thirumaliruncholai
ஜன 08, 2024 19:40

தமிழ்நாட்டு அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளது. கடன்சுமை அதிகமாகியுள்ளது. உங்கள் வீட்டு சொத்தா என்ற விமர்சனம் என்பதற்கு முற்றுப்புள்ளி ஏற்படவில்லை. மத்திய அரசு விழித்துக்கொண்டு நிதியை ஒதுக்கவேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜன 08, 2024 19:35

சாமியே சரணம் அய்யப்பா...ன்னு கூவி, அங்கேந்து கொண்டாந்து இங்கே உள்ளே விட்டுடுறானுங்க...? அய்யப்பசாமி, அருள்புரிசாமி...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை