உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு

விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு

சென்னை:நெடுஞ்சாலைகளில் செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் பணியிலும், சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரை மீட்கும் நடவடிக்கையிலும், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஓராண்டில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் விபத்தில் சிக்கிய, 12,628 பேரை மீட்டுள்ளனர். அதுவும், உயிர் பிழைப்பதற்கான 'கோல்டன் ஹவர்' எனப்படும், ஒரு மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை